Annamalai University M.Sc I.T 2k4-2k9
Welcome To AUMSCIT ForuM.
Our Farewell Day Photos are present @ Announcement Section.
Annamalai University M.Sc I.T 2k4-2k9
Welcome To AUMSCIT ForuM.
Our Farewell Day Photos are present @ Announcement Section.
Annamalai University M.Sc I.T 2k4-2k9
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


This Forum will act as a bridge to connect students of M.Sc I.T 2004-2009 batch belongs to Annamalai University, TN, India
 
HomeGalleryLatest imagesSearchRegisterLog in
Hi, our Farewell Day Celebration Photos are available @ Announcement Section

 

 Akshara - Microsoft software - you can type mail in tamil

Go down 
AuthorMessage
arunkumar

arunkumar


Male
Number of posts : 209
Age : 38
Location : CDM,IndiA
Job/hobbies : Till now Student
Registration date : 2008-10-21

Akshara - Microsoft software - you can type mail in tamil Empty
PostSubject: Akshara - Microsoft software - you can type mail in tamil   Akshara - Microsoft software - you can type mail in tamil I_icon_minitimeMon Dec 21, 2009 1:04 pm

“அக்ஷரா” என்று அழைக்கப்பட்ட, கணினியில் தமிழ் மற்றும் பல இந்திய மொழிகளை பயன் செய்தலை சுலபமாக்கும் கருவி, இப்பொழுது அனைவருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால்“ரிலீஸ்” செய்யபட்டுள்ளது. இந்த நிரலினால் தற்சமயம் ஆறு இந்திய மொழிகளில் (தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி மற்றும் மலையாளம்) கணினியில் webலிளும் desktopலிளும் தட்டெழுத்து செய்யலாம்.

http://msn.co. in/ilit என்னும் இணையத்தில் இருந்து இந்த நிரலை கீழிறக்கலாம். நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு தயவு செய்து இந்த செய்தியை பரப்பி உபயோகித்து பயன் பெறவும்.

உங்களுக்கு சந்தேகங்கள், மற்றும் இந்த நிரலை மேம்படுத்த யோசனைகள் இருந்தால் ilitsup@microsoft. com என்னும் இ-மெயில் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

தமிழில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

மிக்க நன்றி
இலக்குமணன்
சீனியர் பிரோக்ரம் மேலாளர்
மைக்ரோசாப்ட், இந்திய மென்பொருள் ஆக்க மையம்
ஹைதராபாத், ஆந்திரப்ரதேஷ், இந்தியா
Back to top Go down
http://cybersak.blogspot.com
 
Akshara - Microsoft software - you can type mail in tamil
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Essentials of Software Project Management
» Microsoft (Product) RED OS
» Microsoft Releases IE Patch
» BMW Implements Microsoft Surface
» Microsoft to offer free security

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Annamalai University M.Sc I.T 2k4-2k9 :: Downloads :: Applications-
Jump to: